#ArignarAnna

முதலமைச்சராக இருந்து மறைந்த அண்ணாவுக்கு நாளை (ஞாயிறு) 111-வது பிறந்தநாள். இந்தநாளை திமுக, அதிமுக, மதிமுக, என அனைத்து திராவிடக் கட்சிகளும் பேதங்களின்றி கொண்டாடி தீர்க்கின்றன. இந்நிலையில் அவரை பற்றிய வரலாற்றை சுருக்கமாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Arignar Anna birth day is being celebrated in Tamil Nadu tomorrow. Here is a special story.